சிறார்களுக்காக அறிவியல் சார்ந்த பல நூல்களை எழுதினார். ’சுதேசமித்திரன்’ இதழில் பணியாற்றினார். ‘கல்வி’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
கல்வி கோபாலகிருஷ்ணன்
கல்வி கோபாலகிருஷ்ணன் – தமிழ் விக்கி
Published on July 12, 2025 11:33