கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்காக ஆரம்பித்த இதழ். இந்த இதழில் சினிமா, இலக்கியம், சமூகம் சார்ந்த படைப்புகள் வெளியாகின. இதன் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் கவிஞர் புவியரசு பங்களிப்பாற்றினார்.
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.