பிரளயன் மக்களாட்சிக் காலத்தின் கலாசார வெளிப்பாடாக நவீன வீதி நாடகங்களைக் கண்டார். அவரது வீதி நாடகங்கள் சமகால சமூக, அரசியல் பிரச்சினைகளைப் பேசின. அரசியல் அறிவொளி இயக்க நாடகத் தயாரிப்புகளிலும், அச்செயற்பாட்டிற்காக மாநிலமுழுதும் பல பயிலரங்குகள் நடத்தி பல நாடகக் குழுக்களை உருவாக்குவதிலும் பிரளயனின் பங்கு குறிப்பிடத்தக்கது.
பிரளயன்
பிரளயன் – தமிழ் விக்கி
Published on May 22, 2025 11:34