நற்றுணை கலந்துரையாடல்- சென்னை

நண்பர்களுக்கு வணக்கம்

அடுத்த நற்றுணை கலந்துரையாடல் கூட்டம்  வரும் சனிக்கிழமை 10-05-2025 அன்று மாலை 03:00 மணி்க்கு துவங்குகிறது.  சமீபத்திய நான்கு நாவல்கள் குறித்த உரையாடல் / விமர்சன அரங்காக இது நிகழ்கிறது. விவரங்கள் இங்கே


தலைமை உரை:-
எழுத்தாளர் எஸ்.சண்முகம்

படைப்புகள் குறித்த உரையாடல்

1. மூன்றாம்பிறை – மானசீகன்  – தமிழினி உரையாடல்:- விக்னேஷ் ஹரிஹரன்

2. டாங்கோ – குணா கந்தசாமி – எதிர்
உரையாடல்:- காளிப்ரஸாத்

3.  இரவாடிய திருமேனி – வேல்முருகன் இளங்கோ – எதிர்
உரையாடல்– ஜா.ராஜகோபாலன்

4. யாக்கை – கே.ஜெ.அசோக்குமார் – காலச்சுவடு
உரையாடல் – சாம்ராஜ்

நாள் –  மே 10 2025, சனிக்கிழமை

நேரம் – மதியம் 03:00 மணி முதல் 08:30 மணி வரை

இடம்– சத்யானந்தா யோகா மையம் – வடபழனி

Sathyam Traditional  Yoga – Chennai
11/15, South Perumal Koil Lane
Near Murugan temple
Vadapalani
Chennai 600026
+919952965505

அனைவரும் வருக!!!!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.