Can we read all good books?

I only resumed the habit of reading daily after tenth grade last year. I also started reading in Tamil through ‘Aram’ only last year. This year I decided to start reading Venmurasu. I will set aside a specific time every day to read. Now Ambica and Vichitraveeryan’s friendship is blossoming at Mutharkanal of Venmurasu.

Can we read all good books?

 

சோழர்களின் பண்பாட்டு கொடை காணொளி ,சோழர் காலத்திற்கும் கன்னியாகுமாரி மாவட்டத்திற்கும் உள்ள ஆட்சித்தொடர்பை தெளிவு படுத்தியது.குமரி மாவட்ட ஏரிகள் சோழர் காலத்தில் வெட்டப்பட்டது என்பது அறியப்பட வேண்டிய வரலாறு.கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக மராமத்து பணிகள் எதுவும் இல்லாமல் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை கன்னியாகுமாரி மாவட்டம் மட்டுமல்லாமல் எல்லா மாவட்டங்களிலும் பார்க்கிறோம்.

சோழர்கள் – கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2025 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.