பேராசிரியர் இரா. மோகனின்னின் மாணவரான முனைவர் ஸ்ரீகுமார், மோகனைப் போலவே ஆய்வு மாணவர்கள் பலரை ஊக்குவித்து ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்கள் பெற உதவினார். தமிழிலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிக் கொணர்வதில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார்
எஸ்.ஶ்ரீகுமார்
எஸ்.ஶ்ரீகுமார் – தமிழ் விக்கி
Published on March 23, 2025 11:34