ஆகஸ்ட் 5 2020. நம் இந்திய வரலாற்றில் பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சுப தினம். பல நூற்றாண்டுகளாய் மனக்குமுறலுடன் போராடி வந்த உண்மை இந்திய குடிமக்களுக்கு கிடைத்த மாபெரும் பரிசு. இந்த மண்ணுலகில், உயிரிழப்புகள் ஏதுமின்றி எந்த ஒரு மாபெரும் சாதனைகளும் நடைபெற்றதாய் எந்த சரித்திரத்திலும் இல்லை. அது போன்றே இந்த கோதண்டனின் கோவிலுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் போராடி உயிர்துறந்தவர்கள் எண்ணிலடங்கா. இந்த சமயத்தில் அவர்களை ஒவ்வொரு இந்தியனும் ஒரு கணம் கருத்தில் வைத்து பெருமை […]
The post திறந்த...
Published on August 04, 2020 16:30