1992-ல் ஆசிய விளையாட்டு நம் இந்தியாவில் நடைபெற்ற போது, அதற்கு சின்னம் என்னவென்று தெரியுமா? அப்பு குட்டி தான். ஆமாம். கஜராஜன் தான். அதே இந்தியாவில் இன்று, அதுவும், படிப்பறிவில் முன்னிலை என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் கேரளா மாநிலத்தில் தான், இந்த கொடுமை அரங்கியுள்ளது. என்ன கொடுமையென்று கேட்கின்றீர்களா? ஒரு அண்ணாச்சி பழம், அதினுள் வெடிமருந்து வைத்து ஒரு பெண் யானைக்கு கொடுத்து அழகு பார்த்துள்ளது குரூர குணம் படைத்த மானிடம். இதில் மேலும் வருந்த […]
The post அப்பு குட்டி, உன்னையும் கொன்னுட்டாங்களா? a...
Published on June 04, 2020 05:32