கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இது போன்ற ஒரு பதிவு வளம் வந்த வண்ணம் இருக்கிறது. முதலில், யாரோ செய்த அரை வேக்காடு பதிவு என்று தான் இருந்தேன். ஆனாலும், இந்த பதிவும், அது சார்ந்த பகிர்வுகளும் இன்னும் சுற்றி கொண்டிருக்க கண்டே இந்த பதிவு. இதில் இருக்கும் ஒரு நல்ல கருத்தின் ஊடே ஒரு தீய நோக்கமும் ஒளிந்துள்ளது. அது தான் இன்றைய சமுதாயத்தின் மிக பெரிய சாபக்கேடுகளில் ஒன்றென்று நான் உறுதியாக நம்புகிறேன். […]
The post இது தானா உங்க மிரட்டல்? appeared first on எந்தோட்டம்....
Published on May 25, 2020 04:16