வரும் ஞாயிறன்று சென்னையில் காந்தி குறித்து உரையாற்றவிருக்கிறேன். இராமலிங்கர் பணி மன்றத்தின் 51 ஆம் ஆண்டு “அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா” வருகின்ற 2016 அக்டோபர் முதல் வாரம் முழுக்க நிகழ்கிறது. அதில் அக்டோபர் இரண்டு அன்று பேசுகிறேன். இம்முறை ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ என்ற தலைப்பில் பேசலாமென ஓர் எண்ணம்.
நாள் : 2-10-2017
இடம் : சென்னை AVM இராஜேஸ்வரி திருமண மண்டபம்
நேரம் : மாலை ஆறுமணி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on September 29, 2016 21:24