டார்ஜிலிங் வழியாக நேபாளத்துக்குள் நுழைந்து ஒரு சிற்றூரில் இருந்து பேசிய காணொளி இது. அந்த பேரழகு மிக்க நிலம் எனக்கு என்ன அளித்தது? அந்த நிலம் ஏன் அரசியலில் அலைக்கழிகிறது? அந்த நிலத்தின் அழகும் போராட்டமும் நமக்கு அளிக்கும் பாடம் என்ன?
Published on January 03, 2026 10:36