சேலம் வெண்முரசு வாசகர் வட்டம் சார்பில் நவம்பர் மாதச் சந்திப்பு நவம்பர் 10 அன்று நிகழவுள்ளது. அறிமுக உரை ஆர்.கோபிநாத். இம்முறை ஜா.ராஜகோபாலன் எழுதிய கன்னிப்படையல் என்னும் நூலின் மீதான விமர்சன வாசிப்பு நிகழும்
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.