இன்றைய காலகட்டத்தில் அத்வைதம் அல்லது அதைப்போன்ற ஒரு தத்துவ அடிப்படை எதற்காக தேவைப்படுகிறது? இன்றைய ஞானம் தகவல்களாக, தனித்தனி அறிவுகளாகப் பிரிந்துகிடக்கிறது. தத்துவம் மட்டுமே அவற்றை ஒற்றைப்பார்வையாக ஆக்க முடியும். அவ்வாறு ஆகாதவரை எந்த அறிவும் நடைமுறையில் பயனற்றதே.
Published on November 08, 2025 10:36