யோகப்பயிற்சி ஆசிரியர். பிகார் மரபு எனப்படும் சத்யானந்த யோக முறையின் முதுநிலை ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். இலக்கியத்தின் வழியாக நவீன வாழ்க்கையின் சிக்கல்களை உணர்ந்து அதற்கேற்ப யோகப்பயிற்சிகளை அளிக்கிறார்.
சௌந்தர் ராஜன்
சௌந்தர் ராஜன் – தமிழ் விக்கி
Published on November 09, 2025 10:32