The presence of God in every activity. You mentioned that involvement in art, literature, and other service activities brings the presence of God into our lives.
The god nearby…
தமிழ்ச் சூழலில் ஒரு பிரம்மாண்டமான கற்பாறைக்குள் ஒரு சிறிய வேர் நுழைவது போலத்தான் இவை நுழைந்தன. தொடக்கத்தில் இந்த கட்டுரைகள் எல்லாம் ஒரு சிறு புழு போல நுழைகின்றன ,இவை நசுக்கப்பட்டு விடும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது .ஆனால் அவை வேர் என்ற எண்ணத்தை இப்போது அடைகிறேன்.
அத்வைதம் வேர்விடுதல்..
Published on October 31, 2025 11:30