While you are talking about language politics or racial politics, you are trying to label it as simple “identity politics.” It is a superficial understanding.
  Why is language politics progressive?
 
தாங்கள் சமீபத்தில் விஜயின் அரசியல் வருகையை முன் வைத்து பதிவு செய்திருந்த “விஜய் அரசியலும் மெய்யான அரசியலும்” எனும் கட்டுரை மிக முக்கியமான ஒரு கட்டுரையாகவும், மெய்யான அரசியலை நாம் மக்களுக்கு எடுத்து செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.
  பங்கேற்பு அரசியல் -திறல் சங்கர்
   
    
    
    
        Published on October 03, 2025 11:30