வளன், தியாகராஜாவை எழுதுவது என் வாழ்வின் அற்புதத் தருணங்களில் ஆக உச்சமானது. இதை எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நீயும் உடன் வந்தபடியே இருக்கிறாய். தியாகராஜரை சந்திக்கும் ஃப்ரெஞ்சுப் பாதிரி எத்தியனின் நிஜ வடிவம் நீதான். நீதான் தியாகராஜரை சந்திக்கிறாய். இன்றைய அத்தியாயத்தில் வளன் தியாகராஜரிடம் ஹேண்டலின் மெஸையாவைப் பாடிக் காண்பிக்கிறான். அதற்கு தியாகராஜர் என்ன எதிர்வினை செய்கிறார் என்பதை நீ நாவலில் வாசித்துக் கொள்ளலாம். நாவலின் முதல் வாசகனாக நீதான் இருக்கப் போகிறாய். எத்தியனிடம்தானே எத்தியன் இடம் ...
Read more
Published on October 02, 2025 08:51