ஏற்கனவே எழுதிய ஒரு சம்பவத்தை இங்கே ஞாபகப்படுத்துகிறேன். இடம், ஒரு பெருநகர். என் வாசக நண்பர் ஒருவர் என்னைக் காண வேண்டும், புத்தகங்களில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றார். நான் தங்கியிருந்த இடத்துக்கு வரச் சொன்னேன். சுமார் முப்பது புத்தகங்களில் கையெழுத்திட்டேன். எல்லாம் நான் எழுதிய நூல்கள். மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினார். அவருக்கு நாலைந்து சினிமா தியேட்டர்களும், ஒரு பஸ் கம்பெனியும் இருந்தது. ஊரறிந்த கோடீஸ்வரர். வேசியிடம் கூட இப்படி ...
Read more
Published on October 02, 2025 05:02