தமிழ்க் கவிஞர். எண்பதுகளில் எழுதவந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களில் சமயவேலும் ஒருவர். அலங்காரமற்ற இயல்புமொழிக் கவிதையை (Plain Poetry) முதலில் அறிமுகப்படுத்தியவர் என விமர்சகர்களால் சமயவேல் அடையாளப்படுத்தப்படுகிறார். சமயவேல் தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதி வருகிறார்.
சமயவேல்
சமயவேல் – தமிழ் விக்கி
கவிதைத் தொகுப்புகள்காற்றின் பாடல் (1987)அகாலம் (1994)தெற்கிலிருந்து சில கவிதைகள் (தொகை நூல்)அரைக்கணத்தின் புத்தகம் (2007)மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010)பறவைகள் நிரம்பிய முன்னிரவு (2014)இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? (2019)சமகாலம் என்னும் நஞ்சு (2021)மின்னிப் புற்கள்
சிறுகதைத் தொகுப்புஇனி நான் டைகர் இல்லை (2011)
கட்டுரைத் தொகுப்புஆண்பிரதியும் பெண்பிரதியும் (2017)புனைவும் நினைவும்: வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம் (2018)
மொழிபெயர்ப்பு நூல்கள்அன்னா ஸ்விர் கவிதைகள் (2018)குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள் (2019)மரக்கறி (The Vegetarian), கொரிய நாவல்இலையுதிர்கால மலர் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை (நவசீனக் கவிதைகள்) 2021
Published on September 11, 2025 11:33