The discussion on Nietzsche is inspiring. I have a personal perspective on this matter. Millions of people are living and dying. They never have any idea about themselves, or about human beings as a whole, or about posterity.
They are supermen…
ஒவ்வொரு ஆண்டும் விழாவிற்கு வரும் போது இயன்றவரை முன் தயாரிப்புகளுடன் வருவது மகிழ்வையும் நிறைவையும் அதிகரிக்கிறது. தமிழ் விக்கி விழாவில் இசை நிகழ்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட பாடல்களை முன்பே கேட்டு வரும்போது இசை அனுபவம் மேம்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது.
தாழ்திறக்கும் வாயில்கள்
Published on September 10, 2025 11:30