சந்திரா தங்கராஜ்

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள்

சந்திரா தங்கராஜ் சந்திரா தங்கராஜ் சந்திரா தங்கராஜ் – தமிழ் விக்கி

 

சிறுகதைத் தொகுப்புகள்பூனைகள் இல்லாத வீடு (உயிர்மை 2007)காட்டின் பெருங்கனவு (உயிரெழுத்து,2009)அழகம்மா (உயிரெழுத்து 2011)சோளம் (மொத்த கதைகளின் தொகுப்பு)(2022)கவிதைத் தொகுப்புகள்நீங்கிச் செல்லும் பேரன்பு ( உயிரெழுத்து,2009)வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள் (2015)மிளகு (எதிர் வெளியீடு,2020)வேறு வேறு சூரியன்கள் (சால்ட், 2024)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2025 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.