வாழ்க்கை முழுக்க உடன்வரும் ஒரு பெரும் இன்பம் இயற்கையுடன் இருத்தல். இயற்கையை ரசிக்க, அதன்பொருட்டு பயணம் செய்ய முடிந்தவனுக்கு எல்லா உலகியல் சிடுக்குகளில் இருந்தும் தப்பிக்க ஒரு பெரிய வாசல் திறந்திருக்கிறது. அதை நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறோமா?
நம் குழந்தைகளுக்கு இயற்கையை அறிமுகம் செய்வோம்
Published on September 07, 2025 11:36