வள்ளலார் பாடல்கள் பற்றிய அருட்பா மருட்பா விவாதத்தில் பங்குகொண்டவர். சென்னை விக்டோரியா ஹாலில் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்து சதாவதானி பட்டம் பெற்றார். சென்னையில் நடந்த அருட்பா – மருட்பா விவாதத்தில் பங்கேற்று வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்களே என நிறுவினார்
செய்குத்தம்பி பாவலர்
செய்குத்தம்பி பாவலர் – தமிழ் விக்கி
Published on August 24, 2025 11:33