1 பேரரசன்இரு மல்யுத்த வீரர்களைத்தோளில் சுமந்து மலை ஏறுபவன்மகன் மரணத்தின் விளிம்பிலிருந்தான்பேரரசன் வேண்டினான்‘என் உயிரை எடுத்துக் கொள்மகன் உயிரை விட்டு விடு’ மகன் பிழைத்தான்பேரரசன் நோய்மையில் வீழ்ந்துஆறு மாதத்தில் மறைந்தான் 2 வெர்னர் ஹெர்ஸாக்ம்யூனிச்சில் இருந்தான்தோழி பாரிஸில், மரணத்தின் விளிம்பில்சில மணி நேரங்களே கெடு’சாவதற்கு முன் உன்னைப் பார்க்க வேண்டும்’என்கிறாள் தோழி பனிப்பொழிவினூடேஅவன் நடந்தான்இருபத்திரண்டு நாட்கள்பாரிஸ் வந்துஅவளைப் பார்த்தான்தோழிஒன்பது ஆண்டுகள் உயிருடனிருந்தாள் 3 சாமான்யரும் பிரார்த்தனை செய்யலாமாஎனக் கேட்டாள் பிறிதொரு சமயம்அவள் சொன்ன சம்பவம் இது:அவளுக்கு வாகனம் ...
Read more
Published on August 03, 2025 19:00