உன்னை ஏன் என்னால்புரிந்து கொள்ள முடியவில்லை என்பதைநீ புரிந்து கொள்ள வேண்டுமானால்அரை நூற்றாண்டு நீ பின்னே செல்ல வேண்டும்.என்னை நீ ஏன்புரிந்து கொள்ள முடியவில்லை என்பதைநான் புரிந்து கொள்ள வேண்டுமானால்அரை நூற்றாண்டு நான் முன்னே செல்ல வேண்டும்.அதற்கான கால எந்திரம் நம்மிடம் இல்லை.புரிதல் சாத்தியமில்லைஎன்பதை மட்டும் புரிந்து கொண்டதால்புரிந்து கொள்ள முடியாததைபுரிந்து கொள்ள முடியாதஇடத்திலேயே விட்டு விட்டுவந்து விட்டேன்.வா, புரிந்ததைப் பேசுவோம்புரிந்ததை ஆற்றுவோம் 2 நீ மேசையில் காபி கோப்பையை வைத்தாய்.நான் ஜன்னல் பக்கம் பார்த்தேன்.வெளியே மரங்கள் ...
Read more
Published on August 03, 2025 10:54