இரண்டு தினங்கள் கழித்துப் பேசினேன் ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது’‘ஒன்றுமில்லை’ இதயத்தை பாரம் அழுத்தியது சிறிய மௌனத்துக்குப் பிறகு தொடங்கினேன் ஹைடேக்கர்காலத்தை எப்படி மனித இருப்போடுஇணைக்கிறார்ஒரு பொருள் ஏன் இருக்கிறதுஏன் அது இல்லாமல் இல்லைஒரு குறிப்பிட்ட பொருளின் இருப்புஅது இருக்கும் காலத்தால்தானேஅர்த்தம் பெறுகிறது… ’ஏய் ஏய் நிறுத்துநான் விளையாடுவதேயில்லையென்றுநீதான்புகார் செய்கிறாய்விளையாடினால் கோபித்துக் கொள்கிறாய்என்னதான் செய்யட்டும், சொல்’என்றாள் சிரித்தபடி 2. நகரில் பல சிரிப்புப் பயிற்சி மையங்களைக்கண்டிருக்கிறேன்வயதானவர்களெல்லாம் அங்கேசிரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்பார்த்தால் நமக்கு அழுகை வரும்அது வேறு விஷயம் அம்மாதிரி ...
Read more
Published on August 03, 2025 22:58