(முன்குறிப்பு: இன்று பேய் பிடித்தது போல் காலையிலிருந்து இரண்டு நீண்ட கவிதைகளை எழுதினேன். ஒன்று, அராத்துவின் கவிதையைப் படிப்பதற்கு சற்று முன்னால் எழுதியது. சொல்லி வைத்து செய்தது போல் இருந்தது. இரண்டாவது ஒரு அதிசயம். ரிஷி ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் படித்து பின்வரும் கவிதையை எழுதினேன். மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஆனது. இந்தக் கவிதையை போஸ்ட் பண்ணப் போகும்போது ரிஷி எனக்கு ஒரு கடிதம் எழுதி விடை பெறுவதைப் பார்த்தேன். விடை பெற இயலாது. இதோ இந்தக் ...
Read more
Published on August 02, 2025 05:30