1 சில மொழிகளைப் போலசில இசைக்கருவிகளைப் போலசில நாகரீங்களைப் போலசில தேசங்களைப் போலசில பேரரசுகளைப் போலசில நதிகளைப் போலசில வீடுகளைப் போலசில நட்சத்திரங்களைப் போலசில வனங்களைப் போலசில அருவிகளைப் போலசில மலைகளைப் போச்சில உயிரினங்களைப் போலசில உணவு வகைகளைப் போலசில தாவர வகைகளைப் போலசில ஆடை அலங்காரங்களைப் போலசில பழக்கவழக்கங்களைப் போலசில தத்துவங்களைப் போலசில கடவுள்களைப் போலசில நம்பிக்கைகளைப் போலசில நட்சத்திரங்களைப் போலசில ஞாபகங்களைப் போலகடந்த காலத்தைப் போலகாதலும் அழிந்து விட்டதுஇலக்கியத்தில் மட்டும்மங்கிய சுவடுகளை விட்டு விட்டு ...
Read more
Published on August 02, 2025 03:51