அராத்துவின் தற்கொலைக் கவிதைகளில் ஒன்றை அறிமுகம் செய்யும் தருணத்தில் ஃபேஸ்புக்கில் அராத்து இப்படி எழுதியிருக்கிறார்: ”சாரு நிவேதிதா காதல் கவிதைகளில் தஞ்சம் அடைந்திருப்பதால்…” இது சுஜாதா பல ஆண்டுகளுக்கு முன்னால் என் நாவல்களை கங்கையில் மிதக்கும் பழுப்பு நிற திடப்பொருள் என்று சொல்வதை ஒத்திருக்கிறது. அதாவது என் எழுத்தை சுஜாதா பீ என்றார். அநேகமாக அராத்துவின் குறிப்பும் அப்படியே எடுத்துக்கொள்ளப்படத்தக்கதுதான். எந்த விமர்சனமாக இருந்தாலும் அது நமக்குள் இருக்க வேண்டும். நாம் விவாதிக்கலாம். விமர்சிக்கலாம். சண்டையிடலாம். கடைசியில் ...
Read more
Published on August 02, 2025 08:02