நண்பர்களே,
சொல்லாழியின் பதினைந்தாவது கூடுகை, எழுத்தாளர் திரு.பாவண்ணன் அவர்களுடனான உரையாடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள்: ஜூலை 13 ஞாயிறு
நேரம்: 4:00PM – 6:00PM.
இடம்: முதல் மாடி, ஆட்டாகலாட்டா(https://maps.app.goo.gl/LNciLq3vCEngKwGo6)
இப்போதே அவரின் புதினங்களை வாசிக்க ஆரம்பிக்கவும், வாசித்தவர்கள் மீள் வாசிப்பு செய்யவும் கோருகிறோம்.
பாவண்ணன் தமிழ் விக்கி
புத்தகங்கள் வாங்க: https://www.commonfolks.in/books/paavannan
நன்றி,
சொல்லாழி.
Published on July 12, 2025 11:37