எழுத்தாளர், மொழியியலாளர். தமிழில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தியவர். தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதால் ‘ஆட்சிமொழிக் காவலர்’ என அழைக்கப்பட்டார்.
கீ.இராமலிங்கனார்
கீ.இராமலிங்கனார் – தமிழ் விக்கி
Published on July 08, 2025 11:32