நேற்று
"சுள்ளிபொறுக்கியவனைசந்தனம் திருடியவன்
சவுக்கால் அடிக்கிறான்''என்ற கவிதையோடு ஒரு பதிவு எழுதினேன்இன்னும் புரியற மாதிரி சொல்லேன் என்கிறான்எனக்குப் புரிந்த அளவில் சொல்கிறேன்அனில் அம்பானி வங்கியில் 49,000 கோடி கடன் வாங்குகிறார்இழுத்து ஒரு வழியாக ஒன் டைம் செட்டில்மென்டில்" 455 கோடி கட்டுகிறார்வங்கி போதும் என்று சொல்லிவிட்டதுSBI அனில் அம்பானியின் கடன் கணக்கை fraud account என்று சொன்னதோடு திருப்தி கொண்டிருக்கிறது49,000 கோடி கடன்வட்டி எப்படியும் 5 கோடி என்று வருகிறபோதுதான் one time Settlement கு வருவார்கள்எனில்,54,000 கோடிக்கு 455 கோடியை பெற்றுக் கொண்டு Fraud என்றுகூட அல்லFraud account என்று சொன்னதோடு திருப்திப்பட்டுக் கொண்ட SBIசேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக ஏழைகளிடம் கறாராக கறக்கிறது
Published on July 06, 2025 21:19