[image error]முதல்நிலைப் பயிற்சி வகுப்பினால் கிடைத்த உடல் மற்றும் மனநிலையின் முன்னேற்ற அனுபவமும், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும் ஜ{ன் 6,7,8 தேதிகளில் வெள்ளிமலையில் குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள என்னை வெள்ளிமலை நோக்கி செலுத்தியது. இந்தமுறை உடன் வருவதாகச் சொன்ன வழித்துணை நண்பர் ‘நழுவிவிட’ தனியளாக என் பயணம் தொடர்ந்தது.
உயிர் எத்தன்மைத்து?
The speech about the importance of learning Western music has essential clarity. As you rightly referred to, introducing Western music is essential for understanding Western philosophy and culture.
Western music- A letter
Published on July 03, 2025 11:30