Toward the end, I felt I could easily judge his wit and the form of the story. His style is stale and somewhat artificial. In fact, I felt that he was writing in a manner similar to a serious adult who is pretending to be a mischievous young man.
Reading as meditation.
உலகம் மிக நெரிசலாக ஆகியுள்ளது. ஆனால் அனைவரும் தனியாக இருக்கிறார்கள். தனிமையை கையாள்வது எப்படி என்பது மிக முக்கியமான கேள்வி இன்று. அதற்கு எந்தவகையான தனிமை நம்முடையது என்று நாம் அறிந்திருக்கவேண்டும்.
தனிமை, ஏகாந்தம்- கடிதம்
Published on June 28, 2025 11:30