I am starting to write my first short novel. It is about a boy’s longing for a horse. I often think big, but it is hard for me to finish what I start. This is not only about writing—many things I begin, I leave unfinished. I don’t know what kind of mental state this is, or why it happens to me.
About completing a task..
கலையின் வ்ழியாக இயற்கையை உணர்தல் என்னும் காணொளியைக் கண்டேன். அந்த இடமே அழகாக இருக்கிறது. உங்கள் வீட்டுக்கு மிக அருகே உள்ள இடம் என்று சொல்லியிருந்தீர்கள். ஆச்சரியமாக இருந்தது.
கலையின் வழியே இயற்கை
Published on June 25, 2025 11:30