அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில் கோவை மாவட்டம் சூலூர் வட்டம் அரசூரில் அமைந்துள்ளது. இக்கோவில் கன்னிமார் சன்னதியும், கருப்பராயன் சன்னதியும் தனியே அமையப் பெற்றது.
அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில்
அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில் – தமிழ் விக்கி
Published on June 22, 2025 11:34