கனடா இயல் விருது 2025 ஆம் ஆண்டுக்கு எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சந்திரசேகருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இலக்கியத் தோட்ட விருது பெறும் ரவி சுப்ரமணியனுக்கும், புனைவிலக்கியத்திற்காக விருது பெறு இரவி அருணாசலத்திற்கும் வாழ்த்துக்கள்.
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
ரவி சுப்ரமணியம் தமிழ் விக்கி
யுவன் சந்திரசேகர் காணொளி
Published on June 10, 2025 06:22