நாடக நடிகர், பாடலாசிரியர் மற்றும் நாடகப் பயிற்றுநர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.மு. இசக்கிமுத்து சிறு வயது முதலே நாடக ஆர்வம் கொண்டிருந்தார். தனது பதினொன்றாம் வயதில் சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவனாகச் சேர்ந்து அவரிடம் நாடகமும், இலக்கண, இலக்கியமும் பயின்றார். பல்வேறு நாடகங்களில் நடித்தார்.
மு. இசக்கிமுத்து வாத்தியார்
மு. இசக்கிமுத்து வாத்தியார் – தமிழ் விக்கி
Published on June 03, 2025 11:33