What is the use of philosophy for an ordinary person? I am not ashamed to say I am an ordinary person with very ordinary tastes and lifestyle. I would rather not be a scholar or intellectual. Why should I read and learn philosophy? Can you explain?
What is the use of philosophy to a common man?
வெறுப்பு பற்றிய காணொளி பார்த்தேன். சில நண்பர்களுக்கு அனுப்பினேன். இந்த வகையான உணர்ச்சிகள் எப்போதுமே இருந்துகொண்டிருப்பவைதான். ஆனால் இப்போது எல்லாருக்குமே ஊடகம் அமைந்துள்ளது. எவர் வேண்டுமென்றாலும் மறைந்து நின்று பேசலாம். பெரும்கூட்டமாக கூடலாம். இது அளிக்கும் வசதிகள் மனிதர்களின் வெறுப்பை பலமடங்காகப் பெருக்கிக்கொண்டிருக்கின்றன.
வெறுப்பு கடிதம்
Published on May 26, 2025 11:30