நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 67வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.
அமர்வு 1:
வெண்முரசு கலந்துரையாடல் – 48
நூல் – கிராதம்
முழு நாவல் விவாதம்
அமர்வு 2:
நாவல் – ‘கத்தியின் விளிம்பு‘
– வில்லியம் சோமர்செட்மாம்
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 25-மே-25,
ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
Published on May 22, 2025 11:36