குணாத்யர் பைசாசிக மொழியில் எழுதிய பிருஹத் கதா என்னும் பெருங்காவியம் அழிந்துவிட்டது. அதை மறு ஆக்கங்கள் சம்ஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் எழுதப்பட்டன. அந்நூல்களின் கருப்பொருளை விரிவாக்கி எழுதப்பட்ட வழிநூல் என்று பெருங்கதை கருதப்படுகிறது.
பெருங்கதை
பெருங்கதை – தமிழ் விக்கி
Published on May 02, 2025 11:34