நாளை பெங்களூரில் இருப்பேன். (19 ஏப்ரல் 2025). ஒருநாள் முன்னரே வருகிறேன்.
நாளை மறுநாள் 20 ஏப்ரல் 2025 அன்று பெங்களூர் ஆட்டக்கலாட்டாவில் என்னுடைய நான்காவது ஆங்கில நூலான Of Men, Women and Witches பற்றிய ஒரு விவாத நிகழ்வு. மொழிபெயர்ப்பாளர் சங்கீதா புதியேடத்து மற்றும் புக்பிரம்மா அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான சதீஷ் சப்பரிகே ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
19 ஏப்ரல் மாலையில் பெங்களூரில் BOOKWORM என்னும் புத்தகக்கடையில் என் நூல்களில் கையெழுத்திடுகிறேன்.
நாள்: 19 சனிக்கிழமை மாலை 6 மணி
இடம் BOOKWORM Bookstal BPL Building Chusrch Street Bangalore
என் நான்கு நூல்களும் அங்கே கிடைக்கும்.
மறுநாள் மாலையில் ஆட்டக்கலாட்டா உரையாடல் நிகழ்விலும் நூல்கள் கிடைக்கும்
Of Men, Women and Witches – Amazon’
Stories of the True : Translated from the Tamil by Priyamvada
THE ABYSS Jeyamohan
To buy A Fine Thread and other Stories
Published on April 16, 2025 11:36