சரியான சிந்தனை என்பது என்ன? சரியான சிந்தனை ஒருங்கிணைவை, முழுமையை நோக்கிச் செல்வதாக இருக்கும் என நினைக்கிறேன். பிளவுபடுத்தும் சிந்தனை எதுவும் சரியானது அல்ல. அது எந்த நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டாலும். போலி இலட்சியவாதங்கள் சொல்லப்பட்டாலும். ‘நாம்’ ‘அவர்கள்’ என்னும் பகுப்பை அடிப்படையாகக்கொண்ட எச்சிந்தனையும் எதிர்மறையானதே.
Published on April 16, 2025 11:35