நான் அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கே என் குழந்தைகள் பெறும் கல்வியுடன் என் தம்பி பிள்ளைகள் இந்தியாவில் பெறும் கல்வியை ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன். இங்கேயும் அங்கேயும் பாடங்கள் பெரும்பாலும் ஒன்றுதான். பயிற்சி இங்கைவிட அங்கே அதிகம். இந்தியக்குழந்தை ஒருவேளை கணிதம் போன்றவற்றில் அமெரிக்கக்குழந்தையைவிட அதிகப்பயிற்சி கொண்டதாகக்கூட இருக்கும். ஆனால் நடைமுறை அறிவு இருக்காது.
பறவையும் குழந்தைகளும்
The videos you are presenting continuously are very useful. They are not the regular promotional talks or professional discourses flooded on the internet. We can observe your thought process, confusion, and sudden formulation of a new idea, which you then deliver with ease.
Your videos!
Published on April 13, 2025 11:30