13 ஏப்ரல் 2025 அன்று எர்ணாகுளத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொள்கிறேன். வி.கே.பவித்ரன் என்னும் அறிஞரின் நூற்றாண்டுவிழா. கேரள கலப்புத்திருமண சபை, கேரள பகுத்தறிவாளர் சங்கம் ஆகிய அமைப்புகளை உருவாக்கி முன்னெடுத்தவர். கேரளத்து இறைமறுப்பாளர்களில் முன்னோடியானவர். எம்.கோவிந்தன், பி.கே.பாலகிருஷ்ணன், எம் மனோகர் லோஹியா போன்றவர்களின் நண்பர். இடம் சங்கம்புழா பார்க் எர்ணாகுளம். பொழுது காலை 10 மணி
Published on April 12, 2025 11:37