பொதுத் தொகுதியில் நின்று திருமா வெற்றிபெற முடியுமா எனக் கேட்பது சாதி ஆணவத்தின் உச்சம் திரு சீமான்வேணா எங்ககிட்ட நின்னு பாரு என்று கேட்கும் சாதி அசிங்கம்பொதுத் தொகுதியில் நின்று சாதியின் பொருட்டு தோழர் திருமா தோற்பார் எனில்
சமூகம் சீழ்ப்பிடித்துக் கிக்கிறது என்று பொருள்இடது கையால் இவை போன்றவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள் திருமா
Published on July 20, 2024 00:31