(பின்வரும் கட்டுரையை ஃபேஸ்புக்கில் படித்தேன். இங்கே பகிர வேண்டும் என்று தோன்றியது. மிக மோசமான தமிழில் மிகச் சிறந்த அவதானங்களைக் கொண்ட கட்டுரை. இதில் உள்ள கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடு உண்டு. பொதுவாக இப்படி நான் பகிரும் கட்டுரைகளை எழுதியவரின் அனுமதி இன்றி மொழியை சரி பார்த்தே பகிர்வேன். அதற்கெல்லாம் இப்போது நேரம் இல்லை. அதனால் அராத்து எழுதிய கொச்சைத் தமிழை மாற்றாமலேயே இங்கே பகிர்கிறேன். இளையராஜா பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவின் ...
Read more
Published on April 23, 2024 07:21