வணக்கம் சாரு. எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை. அதனால் உங்களிடம் கேட்கிறேன். நேற்று தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தேன். இந்தத் தேர்தலில் இருந்தது போல் நிம்மதியாக இதுவரை எந்தத் தேர்தலின் போதும் நான் இருந்ததில்லை. சிறு வயதிலிருந்தே அரசியல் உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பேன். எந்த சித்தாந்தத்திலும் ஆழமான பார்வையோ களச்செயல்பாடோ கிடையாது. பள்ளிக்கல்வி முடிக்கும் வரை என்னுடைய ஆர்வமெல்லாம் செய்தித்தாள்கள், ஒரு சில வெகுஜன இதழ்களை வாசிப்பது, ...
Read more
Published on April 20, 2024 01:51