ஏற்கனவே எழுதியதுதான். தமிழ் எழுத்தாளனாக சபிக்கப்பட்ட ஒருவன் விமானம் ஓட்டும் வேலையையெல்லாம் கற்றுக்கொண்டு ஆக வேண்டும். கேட்டால், ஜெயமோகன் ஓட்டுகிறாரே, உங்களுக்கு இதுகூடவா தெரியாது என்பார்கள். தமிழ் எழுத்தாளனுக்கு இந்தியத் தத்துவம் தெரிய வேண்டும். மேலைத் தத்துவம் தெரிய வேண்டும். உலக சினிமா தெரிய வேண்டும். ஜெர்மானிய தத்துவவாதி Jurgen Habermas பற்றி நாலு மணி நேரம் உரையாற்றத் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் உலகத்தில் தெரியாத விஷயமே இருக்கக் கூடாது. அவன்தான் தமிழ் எழுத்தாளன். இந்த ...
Read more
Published on April 23, 2024 22:07