தொற்று! (ஒப்பம் நாவல், அதி. 16)

ஓரமாய் ஓய்வெடுத்தது தர்பன். அதிகாலை எழுந்து செய்ய பரிவர்த்தனைகள் எதுவுமில்லை. ஊரில் கூட்டம் சேரும் இடங்கள் இல்லை. தேவாலயங்களில் காலை மாலை பூசைகள் நடைபெறவில்லை. கடந்த ஒரு வாரமாக பழைய தேவாலய அன்னையின் தனிமையை உணர்ந்து கொண்டிருந்தது, புது தேவாலயம். உலகம் முழுக்க உயிர்கள் பலியாகி வந்தன. நாளுக்கு நாள் மரணம் அதிகமாகிக்கொண்டே போனது. மருந்து மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவும் இல்லை. உலகமே பயத்தில் முடங்கிக் கிடந்தது. உணவுக்கும், அத்தியாவசிய பொருட்களுக்கும் தவிர, எந்தக் காரணத்துக்காகவும் வெளியில்… Read Mo...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2023 09:47
No comments have been added yet.